| <?xml version="1.0" encoding="UTF-8"?> |
| <!-- |
| ~ Copyright (C) 2023 The Android Open Source Project |
| ~ |
| ~ Licensed under the Apache License, Version 2.0 (the "License"); |
| ~ you may not use this file except in compliance with the License. |
| ~ You may obtain a copy of the License at |
| ~ |
| ~ http://www.apache.org/licenses/LICENSE-2.0 |
| ~ |
| ~ Unless required by applicable law or agreed to in writing, software |
| ~ distributed under the License is distributed on an "AS IS" BASIS, |
| ~ WITHOUT WARRANTIES OR CONDITIONS OF ANY KIND, either express or implied. |
| ~ See the License for the specific language governing permissions and |
| ~ limitations under the License. |
| --> |
| |
| <resources xmlns:android="http://schemas.android.com/apk/res/android" |
| xmlns:xliff="urn:oasis:names:tc:xliff:document:1.2"> |
| <string name="app_name" msgid="4539824758261855508">"அனுமதிச் சான்று நிர்வாகி"</string> |
| <string name="string_cancel" msgid="6369133483981306063">"ரத்துசெய்"</string> |
| <string name="string_continue" msgid="1346732695941131882">"தொடர்க"</string> |
| <string name="string_more_options" msgid="2763852250269945472">"வேறு வழியில் சேமி"</string> |
| <string name="string_learn_more" msgid="4541600451688392447">"மேலும் அறிக"</string> |
| <string name="content_description_show_password" msgid="3283502010388521607">"கடவுச்சொல்லைக் காட்டும்"</string> |
| <string name="content_description_hide_password" msgid="6841375971631767996">"கடவுச்சொல்லை மறைக்கும்"</string> |
| <string name="passkey_creation_intro_title" msgid="4251037543787718844">"கடவுச்சாவிகள் மூலம் பாதுகாப்பாக வைத்திருங்கள்"</string> |
| <string name="passkey_creation_intro_body_password" msgid="8825872426579958200">"கடவுச்சாவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கடினமான கடவுச்சொற்களை உருவாக்கவோ நினைவில்கொள்ளவோ தேவையில்லை"</string> |
| <string name="passkey_creation_intro_body_fingerprint" msgid="7331338631826254055">"கடவுச்சாவிகள் என்பவை உங்கள் கைரேகை, முகம் அல்லது திரைப் பூட்டு மூலம் உருவாக்கப்படும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட டிஜிட்டல் சாவிகள் ஆகும்"</string> |
| <string name="passkey_creation_intro_body_device" msgid="1203796455762131631">"அவை Password Managerரில் சேமிக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பிற சாதனங்களிலிருந்து உள்நுழையலாம்"</string> |
| <string name="more_about_passkeys_title" msgid="7797903098728837795">"கடவுச்சாவிகள் குறித்த கூடுதல் விவரங்கள்"</string> |
| <string name="passwordless_technology_title" msgid="2497513482056606668">"கடவுச்சொல்லற்ற தொழில்நுட்பம்"</string> |
| <string name="passwordless_technology_detail" msgid="6853928846532955882">"கடவுச்சாவிகள் மூலம், கடவுச்சொற்களை உள்ளிடாமலேயே நீங்கள் உள்நுழைய முடியும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தி கடவுச்சாவியை உருவாக்க உங்கள் கைரேகை, முகம் அறிதல், பின் அல்லது ஸ்வைப் பேட்டர்னைப் பயன்படுத்தினாலே போதும்."</string> |
| <string name="public_key_cryptography_title" msgid="6751970819265298039">"பொதுக் குறியீட்டுக் கிரிப்டோகிராஃபி"</string> |
| <string name="public_key_cryptography_detail" msgid="6937631710280562213">"FIDO Alliance (Google, Apple, Microsoft மற்றும் பல நிறுவனங்கள்) & W3C தரநிலைகளின் அடிப்படையில் கடவுச்சாவிகள் கிரிப்டோகிராஃபிக் இரட்டைக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. பயனர்பெயர் & கடவுச்சொல் போல் இல்லாமல், ஓர் ஆப்ஸ்/தளத்திற்கென இரட்டைக் குறியீடு உருவாக்கப்படும். சாதனம்/கடவுச்சொல் நிர்வாகியில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படும் தனிப்பட்ட குறியீடு உங்கள் அடையாளத்தை உறுதிசெய்யும். பொதுக் குறியீடு ஆப்ஸ்/இணையதள சர்வருடன் பகிரப்படும். தொடர்புடைய குறியீடுகள் மூலம் உடனடியாகப் பதிவுசெய்யலாம் உள்நுழையலாம்."</string> |
| <string name="improved_account_security_title" msgid="1069841917893513424">"மேம்படுத்தப்பட்ட கணக்குப் பாதுகாப்பு"</string> |
| <string name="improved_account_security_detail" msgid="9123750251551844860">"ஒவ்வொரு குறியீடும் எந்த ஆப்ஸ்/இணையதளத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதனுடன் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இது மோசடியான ஆப்ஸ்/இணையதளத்தில் நீங்கள் தவறுதலாக உள்நுழைவதைத் தடுக்கும். அத்துடன், சேவையகங்களில் பொதுக் குறியீடுகள் மட்டுமே சேமிக்கப்படுவதால் கணக்கை ஹேக் செய்வது மிகக் கடினமாகும்."</string> |
| <string name="seamless_transition_title" msgid="5335622196351371961">"தடையற்ற டிரான்ஸிஷன்"</string> |
| <string name="seamless_transition_detail" msgid="4475509237171739843">"கடவுச்சொல்லற்ற எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். கடவுச்சாவிகளைப் பயன்படுத்தும் இதே வேளையில் கடவுச்சொற்களையும் பயன்படுத்த முடியும்."</string> |
| <string name="choose_provider_title" msgid="8870795677024868108">"உங்கள் <xliff:g id="CREATETYPES">%1$s</xliff:g> எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்"</string> |
| <string name="choose_provider_body" msgid="4967074531845147434">"உங்கள் தகவல்களைச் சேமித்து அடுத்த முறை விரைவாக உள்நுழைய ஒரு கடவுச்சொல் நிர்வாகியைத் தேர்வுசெய்யுங்கள்"</string> |
| <string name="choose_create_option_passkey_title" msgid="5220979185879006862">"<xliff:g id="APPNAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான கடவுச்சாவியை உருவாக்கவா?"</string> |
| <string name="choose_create_option_password_title" msgid="7097275038523578687">"<xliff:g id="APPNAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான கடவுச்சொல்லைச் சேமிக்கவா?"</string> |
| <string name="choose_create_option_sign_in_title" msgid="4124872317613421249">"<xliff:g id="APPNAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான உள்நுழைவு விவரங்களைச் சேமிக்கவா?"</string> |
| <string name="passkey" msgid="632353688396759522">"கடவுச்சாவி"</string> |
| <string name="password" msgid="6738570945182936667">"கடவுச்சொல்"</string> |
| <string name="passkeys" msgid="5733880786866559847">"கடவுச்சாவிகள்"</string> |
| <string name="passwords" msgid="5419394230391253816">"கடவுச்சொற்கள்"</string> |
| <string name="sign_ins" msgid="4710739369149469208">"உள்நுழைவுகள்"</string> |
| <string name="sign_in_info" msgid="2627704710674232328">"உள்நுழைவு விவரங்கள்"</string> |
| <string name="save_credential_to_title" msgid="3172811692275634301">"<xliff:g id="CREDENTIALTYPES">%1$s</xliff:g> ஐ இதில் சேமியுங்கள்"</string> |
| <string name="create_passkey_in_other_device_title" msgid="2360053098931886245">"வேறொரு சாதனத்தில் கடவுச்சாவியை உருவாக்கவா?"</string> |
| <string name="save_password_on_other_device_title" msgid="5829084591948321207">"வேறொரு சாதனத்தில் கடவுச்சொல்லைச் சேமிக்கவா?"</string> |
| <string name="save_sign_in_on_other_device_title" msgid="2827990118560134692">"வேறொரு சாதனத்தில் உள்நுழைவைச் சேமிக்கவா?"</string> |
| <string name="use_provider_for_all_title" msgid="4201020195058980757">"உங்கள் அனைத்து உள்நுழைவுகளுக்கும் <xliff:g id="PROVIDERINFODISPLAYNAME">%1$s</xliff:g>ஐப் பயன்படுத்தவா?"</string> |
| <string name="use_provider_for_all_description" msgid="1998772715863958997">"<xliff:g id="USERNAME">%1$s</xliff:g> என்ற மின்னஞ்சல் முகவரிக்கான இந்தக் கடவுச்சொல் நிர்வாகி உங்கள் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் சேமித்து நீங்கள் எளிதாக உள்நுழைய உதவும்"</string> |
| <string name="set_as_default" msgid="4415328591568654603">"இயல்பானதாக அமை"</string> |
| <string name="settings" msgid="6536394145760913145">"அமைப்புகள்"</string> |
| <string name="use_once" msgid="9027366575315399714">"ஒருமுறை பயன்படுத்தவும்"</string> |
| <string name="more_options_usage_passwords_passkeys" msgid="3470113942332934279">"<xliff:g id="PASSWORDSNUMBER">%1$s</xliff:g> கடவுச்சொற்கள் • <xliff:g id="PASSKEYSNUMBER">%2$s</xliff:g> கடவுச்சாவிகள்"</string> |
| <string name="more_options_usage_passwords" msgid="1632047277723187813">"<xliff:g id="PASSWORDSNUMBER">%1$s</xliff:g> கடவுச்சொற்கள்"</string> |
| <string name="more_options_usage_passkeys" msgid="5390320437243042237">"<xliff:g id="PASSKEYSNUMBER">%1$s</xliff:g> கடவுச்சாவிகள்"</string> |
| <string name="more_options_usage_credentials" msgid="1785697001787193984">"<xliff:g id="TOTALCREDENTIALSNUMBER">%1$s</xliff:g> அனுமதிச் சான்றுகள்"</string> |
| <string name="passkey_before_subtitle" msgid="2448119456208647444">"கடவுச்சாவி"</string> |
| <string name="another_device" msgid="5147276802037801217">"மற்றொரு சாதனம்"</string> |
| <string name="other_password_manager" msgid="565790221427004141">"பிற கடவுச்சொல் நிர்வாகிகள்"</string> |
| <string name="close_sheet" msgid="1393792015338908262">"ஷீட்டை மூடும்"</string> |
| <string name="accessibility_back_arrow_button" msgid="3233198183497842492">"முந்தைய பக்கத்திற்குச் செல்லும்"</string> |
| <string name="accessibility_close_button" msgid="1163435587545377687">"மூடும்"</string> |
| <string name="accessibility_snackbar_dismiss" msgid="3456598374801836120">"நிராகரிக்கும்"</string> |
| <string name="get_dialog_title_use_passkey_for" msgid="6236608872708021767">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கு ஏற்கெனவே சேமிக்கப்பட்ட கடவுக்குறியீட்டைப் பயன்படுத்தவா?"</string> |
| <string name="get_dialog_title_use_password_for" msgid="625828023234318484">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்குச் சேமித்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தவா?"</string> |
| <string name="get_dialog_title_use_sign_in_for" msgid="790049858275131785">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கு உங்கள் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தவா?"</string> |
| <string name="get_dialog_title_unlock_options_for" msgid="7605568190597632433">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான உள்நுழைவு விருப்பங்களை அன்லாக் செய்யவா?"</string> |
| <string name="get_dialog_title_choose_passkey_for" msgid="9175997688078538490">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சாவியைத் தேர்ந்தெடுங்கள்"</string> |
| <string name="get_dialog_title_choose_password_for" msgid="1724435823820819221">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுங்கள்"</string> |
| <string name="get_dialog_title_choose_saved_sign_in_for" msgid="2420298653461652728">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான சேமிக்கப்பட்ட உள்நுழைவுத் தகவல்களைத் தேர்ந்தெடுங்கள்"</string> |
| <string name="get_dialog_title_choose_sign_in_for" msgid="3048870756117876514">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான உள்நுழைவு விவரங்களைத் தேர்வுசெய்யுங்கள்"</string> |
| <string name="get_dialog_title_choose_option_for" msgid="4976380044745029107">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸுக்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவா?"</string> |
| <string name="get_dialog_title_use_info_on" msgid="8863708099535435146">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தவா?"</string> |
| <string name="get_dialog_use_saved_passkey_for" msgid="4618100798664888512">"வேறு முறையில் உள்நுழைக"</string> |
| <string name="snackbar_action" msgid="37373514216505085">"விருப்பங்களைக் காட்டு"</string> |
| <string name="get_dialog_button_label_continue" msgid="6446201694794283870">"தொடர்க"</string> |
| <string name="get_dialog_title_sign_in_options" msgid="2092876443114893618">"உள்நுழைவு விருப்பங்கள்"</string> |
| <string name="button_label_view_more" msgid="3429098227286495651">"மேலும் காட்டு"</string> |
| <string name="get_dialog_heading_for_username" msgid="3456868514554204776">"<xliff:g id="USERNAME">%1$s</xliff:g>க்கு"</string> |
| <string name="get_dialog_heading_locked_password_managers" msgid="8911514851762862180">"பூட்டப்பட்ட கடவுச்சொல் நிர்வாகிகள்"</string> |
| <string name="locked_credential_entry_label_subtext_tap_to_unlock" msgid="6390367581393605009">"அன்லாக் செய்ய தட்டவும்"</string> |
| <string name="locked_credential_entry_label_subtext_no_sign_in" msgid="8131725029983174901">"உள்நுழைவு விவரங்கள் இல்லை"</string> |
| <string name="no_sign_in_info_in" msgid="2641118151920288356">"<xliff:g id="SOURCE">%1$s</xliff:g> கணக்கில் உள்நுழைவு விவரங்கள் இல்லை"</string> |
| <string name="get_dialog_heading_manage_sign_ins" msgid="3522556476480676782">"உள்நுழைவுகளை நிர்வகித்தல்"</string> |
| <string name="get_dialog_heading_from_another_device" msgid="1166697017046724072">"மற்றொரு சாதனத்திலிருந்து பயன்படுத்து"</string> |
| <string name="get_dialog_option_headline_use_a_different_device" msgid="8201578814988047549">"வேறு சாதனத்தைப் பயன்படுத்து"</string> |
| <string name="request_cancelled_by" msgid="3735222326886267820">"<xliff:g id="APP_NAME">%1$s</xliff:g> ஆப்ஸால் கோரிக்கை ரத்துசெய்யப்பட்டது"</string> |
| </resources> |